மட்டக்களப்பில் பெண்ணொருவர் கொ லை! கணவர் கை து



மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் இன்று ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசிக்கும் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உ யிரிழந்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிக்குடி பொ லிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும்,மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப த க ராறு கா ரணமாக எனது மகளை அவரது கணவர் கொ லை செய்துள்ளதாக குறித்த பெ ண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இட த்திற்கு வி ரைந்து களுவாஞ்சிக்குடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொ லிஸ் பிரிவும் இணைந்து வி சார ணை களை மேற்கொ ண்டு வருகின்றனர்.

hey