டீ- யில் சர்க்கரை குறைவு: சமையலறை க த்தியால் மனைவியின் க ழுத்தை அ று த்த கணவன்



இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொ லை செய்த ச ம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் இருவருக்கும் ச ண்டை வந்துள்ளது.

வா க்கு வா தம் முற்றிய நிலையில் ஆ த்தி ரமடைந்த பப்லு குமார், சமையலறை க த்தியால் ரேனுவின் க ழுத்தை அ று த்துள்ளார்.
வ லியால் ரேனு க தறித் து டிக்க மூன்று பிள்ளைகளும் வந்து பார்த்த போது ர த்த வெ ள்ள த்தில் இ ற ந்து கி டந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிசார் உ யிரிழந் தவரின் உ டலை மீட் டு பி ரே த ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வ ழக்குப் ப திவு செய்ததுடன் த லைமறைவான ப ப்லுவை தே டி வருகின்றனர்.

hey