கணவன் வெளியூரில் இருந்த போது மனைவி போ ட்ட தி ட்டம்! ஜோடியாக சி க்கிய பின்னர் ஏற்பட்ட த லைசு ற்றவைக்கும் தி ருப்பம்



வெளியூரில் இருந்து வந்த கணவன் த னிமைப்படுத்தப்பட்ட சமயத்தில் காதலனுடன் ஓ ட்டம் பி டித்த இளம் பெண் வ சமாக பொலிஸ் பி டியில் சி க்கியுள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் விமலா என்ற பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் குஜராத்தில் உள்ள தனது உறவினர் நிறுவனத்தில் பணிபுரிய விஜய் சென்றுள்ளார்.

அவர் எப்போதாவது ஊருக்கு வரும் நிலையில் குந்தன் என்பவருடன் விமலா காதலில் வி ழுந்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தி ட்டம் போட்டனர்.

இந்த சூழலில் லாக்டவுன் சமயத்தில் விஜய் குஜராத்தில் இருந்து பீகார் திரும்பினார். இதையடுத்து வி திமுறைபடி 14 நாட்கள் விஜய் quarantineல் இருந்தார்.

அந்த சமயத்தில் விமலா, குந்தனுடன் ஓ ட்டம் பி டிக்க தி ட்டம் போ ட்டார். ஆனால் அதற்கு தாமதம் ஆன நிலையில் quarantine முடிந்து விஜய் வீட்டுக்கு வந்தார்.

அதற்கு அடுத்தநாள் விமலா தனது காதலனுடன் மா யமா னார். இது குறித்து அறிந்து து டித்து போன விஜய் பொ லிசில் பு காரளித்தார்.
பு காரை தொடர்ந்து பொ லிசார் இ ருவரையும் கை து செய்து கா வல் நி லையம் அழைத்து வந்தனர்.

அங்கு பொலிசார் முன்னிலையில் குந்தனுடன் தான் செல்வேன் என விமலா கூறினார்.ஆனால் இந்த சம்பவத்தில் தி ருப்பமாக பஞ்சாயத்தார் மற்றும் பொலிசார் அவ ரை ச மாதானப்படுத்தி க ணவருடன் பொ லிசார் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

hey