வவுனியா-செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பா லியல் து ஷ்பி ரயோகம் செய்த கு ற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய நபர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (13.06.2020) மாலை இடம்பெற்றுள்ளது
இவ்வாறு கை து செய்யப்பட்டவர் வீரபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த குறித்த நபர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து பா லியல் து ஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசா ரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பா லியல் து ஷ்பி ரயோகம் செய்த கு ற்றச்சா ட்டின் பேரில் நேற்று மாலை 42 வயதுடைய நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை சட்ட வை த்திய ப ரிசோ தனைக்காக வை த்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்