யாழில் இடம்பெற்ற வெ டி ப்பு ச ம்பவம்! இ ராணுவ அதிகாரி ஒருவர் ப டுகா யம்



யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெ டிப்பு ச ம்பவத்தில் இ ராணுவ அதிகாரி ஒருவர் ப டுகா யமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கா யமடைந்த இ ராணுவ அதிகாரி இ ராணுவ மு கா மிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செ ய்யப்பட்டுள்ளது.

ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“வல்லைவெளி இ ராணுவ மு காமைச் சேர்ந்த இ ராணுவ அதிகாரி ஒருவரும் இ ராணுவச் சி ப்பாய்கள் இருவரும் இன்று மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வி ழுத்திவிட்டுச் சென்ற பொ தியை அவதானித்த இ ராணுவ அதிகாரி, பொ தியை பிரிக்க முற்பட்டபோது அது வெ டி த்துச்சி தறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.”

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொ லிஸார் மேலதிக வி சாரணைகளை மு ன்னெ டுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

hey