யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நேற்று (10) இரவு குடும்பப் பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.
குடும்பப் பி ரச்சினை காரணமாக இடம்பெற்ற இந்த ச ம்பவத்தில் ஆனந்தன் டிலக்சனா (வயது28) என்ற பெண்ணே ம ர ணித்துள்ளார்.
சாவகச்சேரி நீதிவானின் பணிப்பின் பி ரகாரம் பிரதேச தி டீர் ம ரண வி சாரணை அதிகாரி திருமதி சிரேஸ்கரன் தவமலர் வி சாரணைகளை மேற்கொண்டார்.
அதன்பின்னர் யாழ் போ தனா வை த்தியசாலை ச ட்ட வை த்திய அதிகாரியின் உடற்கூற்று ப ரிசோ தனையின் பி ன்னர் ச டலம் உறவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டது.