மன்னார் மடு தேவாலயத்தின் திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராய்வு



மன்னார் மடு திருத் தலத்தின் ஆடி மாத திருவிழா விற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட க லந்துரையாடல் நேற்று (10.06.2020) மன்னார் மா வட்டச் செயலகத்தில்,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலை மையில் இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அ டிகளார், மடு தி ருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மேலதிக அர சாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர்,பொலிஸ், இ ரா ணு வம், க ட ற்ப டை உயர் அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணை க்களங் களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் ஆ டி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன் ஏ ற்பாடுகள்,சு கா தார நட வடிக்கைகள்,பா து காப்பு உள்ளிட்ட பல்வேறு விடை யங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது எதிர் வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள அடி மாத திருவிழாவின் போது ம ட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளதோடு, சு கா தார நடை முறைகளை பே ணி திருவிழா நடைபெறும் எனவும் க லந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey