கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியில் சற்றுமுன் கு ண்டு வெ டிப்பு ச் சம்ப வம் ஒன்று இடம்பெ ற்றுள்ளது.
குறித்த வெ டிப்புச்ச ம்ப வத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் கா யமடைந்து ள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரு நபர்களின் க வன யீனத்தின் கார ணமாக நடைபெற்ற இச்சம்பவத்தில் ஒ ருவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்து ள்ளதோடு மற்றும் ஒருவர் கா ய மடைந்த நிலையில் கிண்ணியா வை த்தியசாலையின், அ வசர சி கிச்சை பிரிவில் அ னுமதிக்கப்பட்டு ள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக வி சார னைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.