உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 பரீட்சை எப்போது வெளியாகிய திகதி தொடர்பான முழு விபரம்



உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறும்.

அத்துடன், தரம் 5 பரீட்சை 13ஆம் திகதி செப்டெம்பர் ஞாயிறன்று இடம்பெறும்.

இது தொடர்பாக கல்வி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார்.

hey