‘’’எனக்கு பிள்ளைகள் இருக்கு என்னை எப்படியாவது கா ப்பாற்றுங்கள்’’’ கொ ரோனா நோ யாளியின் இறுதி நேரம் : க ண்கலங்க வைக்கும் சம்பவம்இலங்கையில் கோ விட் தொ ற்றுக்குள்ளாகி உ யிரிழந்த நபர் ஒருவர் தொடர்பில் சோ கமாக செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உ யிருக்கு ஆ பத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நோ யாளி தன்னை கா ப்பாற்றுமாறு வைத்தியர்களிடம் கெ ஞ்சியுள்ளார். எனினும் சி கிச்சை பலனின்றி குறித்த நோ யாளி உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கோ விட் நோ யாளி ஒருவர் வெளியிட்ட பதிவில்,

“மெடம், என்னால் உ யிரிழக்க முடியாது. என்னால் சுவாசிக்க முடியாது. என்னை உ யிரிழக்க விடாதீர்கள். என்னை தீ விர சிகிச்சை பிரிவில் அனுமதியுங்கள். எனக்கு சிறு குழந்தைகள் 3 பேர் உள்ளனர். கெஞ்சி கேட்கிறேன் (அதுவரையிலும் அவர் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது). எனினும் அவ்வாறு கூறிய 42 வயதுடைய தந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உ யிரிழந்துள்ளார். இவ்வாறான சம்பவத்தில் பா திக்கப்படும் நபராக நீங்கள் மாறிவிடாதீர்கள். அ வதானமாக இருங்கள்.. அவ்வளவு தான்” என அவர் பதிவிட்டுள்ளார்.

hey