உருமாறிய கொ ரோனா வை ரஸின் மூன்றாம் அலையினால் இப்படி ஒரு ஆ பத்தா..? வெளிவந்த அ திர்ச்சி தகவல்கள்



கோ விட் வை ரஸின் மூன்றாவது அலையில் பரவும் உருமாறிய வை ரஸ் திரிபு தொ ற்றினால் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு ம ரணம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை கோ விட் வை ரஸின் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் ம ரணமானவர்கள் பல்வேறு வகையான நோ ய்களை கொண்டிருந்த நபர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் உபுல் திஸாநாயக்க கூறியுள்ளார்.

எனினும் இம்முறை எந்த நோ ய்களும் இல்லாத இளையவர்களுக்கு வை ரஸ் தொ ற்றி, சுவாசிப்பதில் சி ரமம் ஏற்பட்டு உடனடியாக இறக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நாள்தோறும் பதிவாகும் கோ விட் தொ ற்றுக்கு இலக்கான நோ யாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் அதிகூடிய கோ விட் நோ யாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

hey