இலங்கையில் 8 மாவட்டங்கள் ஆ பத்தான நிலையில் : விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கைஇலங்கையின் எட்டு மாவட்டங்களில் கோ விட் 19 வை ரஸ் பரவல் மிக மோ சமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கோ விட் பரவல் வரும் நாட்களில் பா ரதூரமானதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எ ச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் காணப்படும் தொ ற்று நோ ய் பரவல் நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் சரியான ப ரிசோதனைகளை நடத்தி தொ ற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது என்பனவும் தாமதமாகி இருப்பதாக அரச மருத்துவ அதிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

hey