வடக்கில் தொடர்ந்து தீ விரமடையும் கொ ரோனா அ பாயம்! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொ ற்றா?யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொ ரோனா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொ ற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் (Dr. A. Ketheeswaran) வெளியிட்டிருக்கின்றார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் தொ ற்றுக்குள்ளான 7 போில் ஒருவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்.

மேலும் 4 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்பதுடன், மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோ யாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தவர் எனவும், பருத்தித்துறையில் ஒருவருக்கும் தொ ற்று உறுதியானது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், மல்லாவி, மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் 3 பேருக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் 4 பேரும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், வவுனியா மாவட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும், பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மரக்கறி சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோ தனையில் ஒருவருக்கும் தொ ற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேருக்கும், வெளிநோ யாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த 2 பேருக்குமாக வடக்கில் 25 பேருக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

hey