அறிவியலையே மிஞ்சும் தமிழர்களின் செம்பு குடம் : விஞ்ஞானிகளையே மிரள வைத்த தமிழனின் உண்மைகள் : இது எத்தனை பேருக்கு தெரியும்அந்தக் காலங்களில் மக்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறோம்.

மண் பானை சமையல், வாழை இலை விருந்து, மர சீப்புகள், பனை ஓலைப் பாய் போன்றவற்றின் வரிசையில் செம்பு பாத்திரங்களும் இடம் பிடித்துள்ளது.

ஆர்கானிக் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் விதவிதமாகக் கிடைக்கும் செம்பு (Copper) பாட்டில்களில் நீரை அருந்துவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

hey