குழந்தைகளுக்கு பரவும் புதிய நோ ய் : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை



நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொ ற்று நோ ய் பரவி வருவதாக சிறுவர் நோ ய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எ ச்சரித்திருக்கின்றார்.

Hand, foot and mouth disease என அறியப்படும் இந்த நோ ய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கா ய்ச்சல், உடல் வ லி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோ யின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொ ற்ற கூடியது எனவும், இது தொடர்பில் அவதானமான இருக்குமாறும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோருக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.

hey