வவுனியாவில் 4 பேருக்கு கோ விட் தொ ற்று உறுதிவவுனியாவில் 4 பேருக்கு கோ விட் தொ ற்று நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகியிருந்தன.இந்த நிலையில் நான்கு பேருக்கு கோவிட் தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அந்த வகையில் வவுனியா – மாமடு பகுதியில் இருவருக்கும், சாலம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளத்தில் ஒருவருக்கும் கோ விட் தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோ விட் தொ ற்றுக்கு இலக்கானவர்களை சி கிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

hey