யாழில் தொலைபேசியால் நடந்த து.யர சம்பவம் – தரம் ஒன்பது மாணவன் ம.ரணம்கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்த பாடசாலை மாணவன் ஒருவரிடம் அவரது தாயார் கைத்தொலைபேசியைப் ப.றித்தமையால் தவறான முடிவெடுத்து உ.யிரை மா.ய்த்துள்ளார்.

இச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உ.யிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் அதைப் ப.றித்து வைத்துள்ளார். இதைச் சகிக்க முடியாத மாணவன் தூ.க்கிட்டு த.ற்கொ.லை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey