புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் திடீர் ம.ரணம்குளியாப்பிட்டி பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே திடீரென ம.ரணமடைந்துள்ளார்.

வாரியபொல சிறைச்சாலையில் தடுக்கு வைக்கப்பட்டிருந்தவர் நேற்று இரவு மூச்சுவிட சிரமம் காரணமாக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உ.யிரிழந்துள்ளார் என சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய திலிப் குமார் என்ற இந்திய பிரஜையாகும்.

உ.யிரிழந்தவரின் சடலம் வாரியப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hey