வவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின் து.ப்பாக்கிச்சூ.ட்டிற்கு இலக்காகிய இருவர் வை.த்தியசாலையில்



வவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணுவத்தினரின் து.ப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கா.யமடைந்த இருவர் வை.த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த ச.ம்.பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


.
ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து ச.ட்.டவி.ரோத மரங்களை க.ட.த்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் க.டமையில் நின்ற இ.ரா.ணு.வத்தினர் ம.றித்துள்ளனர்.எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீது து.ப்பா.க்கி பிரயோகம் மேற்கொண்டதாக இ.ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ச.ம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவரே கா.யம.டைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதன்போது கை.ப்.பற்றப்பட்ட மரங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பா.ரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இது தொடர்பான வி.சா.ரணைகளை ஓமந்தை பொ.லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey