மாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப பாங்காக நடிக்கும் ஜெனிசின்னத்திரை நடிகை நடிகை திவ்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நாடகங்களில் ஒன்றாக திகழ்வது பாக்கியலட்சுமி. இந்நாடகம் தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா.இந்த நாடகத்தைத் தொடர்ந்து இவர் சுமங்கலி, மகாராசி போன்று சீரியல்களிலும் நடித்து இருந்தார்.

திவ்யா சட்டப் படிப்பு படிப்பதற்காக தான் சென்னை வந்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும்இவர் மேக்கப் பொருள் மற்றும் மேக்கப் போட்டுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவராம். இவர் அதிக மேக்கப் போட்டு இருந்தாலும் மிகவும் மயில்டாக தெரியும் அளவிற்கு ட்ரிக்ஸ் வைத்துள்ளாராம்.

இதனைத்தொடர்ந்து இவருக்கு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்நிலையில தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று அந்த சீரியலில் அவர் குடும்பபாங்காக நடித்து உள்ளார்.

ஆனால் தற்பொழுது அதற்கு எதிர்மாறாக மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

hey