நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல்

வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போட்டியாக சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் வந்த வண்ணம் உள்ளது. வேறு மொழிகளில் இருந்து டப் செய்து தமிழில் படங்கள் மற்றும் நாடகங்கள் எடுக்கப்பட்டு வந்தன.

இப்போது அதைத்தாண்டி வேறு ஒரு சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடரை அப்படியே பெயரை மாற்றி எடுத்து வருகின்றனர்.இதுமட்டும் தான் என்று பார்த்தால் நாடகத்தின் தலைப்பையும் காபி அடிக்க அரம்பித்து விட்டனர்.

ராஜா ராணி,மௌண ராகம்,கடைக்குட்டி சிங்கம்,பிரியமானவளே,ஈரமான ரோஜாவே,கனா கானும் காலங்கள் போன்ற தொடர்கள் திரைப்படங்களின் தலைப்பைக் கொண்டு வெகு விமர்சையாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது.அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பவர் காயத்ரி யுவராஜ். இவர் இந்த சீரியலுக்கு முன் சில சீரியல்கள், நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.காயத்ரியின் கணவர் யுவராஜ் ஒரு நடன கலைஞராவார். இவர்களுக்கு தருண் என்கிற மகன் உள்ளார்.

அண்மையில் காயத்ரி தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

hey