
கொழும்பில் த ற்காலிகமாக வசித்து வருபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கா வல்துறை அ றிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தங்களுக்கு மிக அருகாமையில் உள்ள காவல் நி லையத்தி ல் தங்களை பதிவு செய்து கொ ள்ளுமாறு அ றிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தற்காலிக அ டிப்படையில் தங்கியிருப்பவர்கள் இவ்வாறு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென மேல் மாகாணத்திற்கு பொ றுப்பான பிரதிக் கா வல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கோரியுள்ளார்.
வாக்காளர் டாப்பில் பதிவு செய்யப்படாத அனைத்து த ற்காலிக குடி யிருப்பாளர்களும் இவ்வாறு தங்க ளை ப திவு செய்து கொள்ள வேண்டுமென வ லியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் நு கோகொடை ஆகிய 13 பொ லிஸ் பி ரிவுகளுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தகவல்கள் தி ரட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு தி ரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த பகுதிகளில் சுமார் 41000 பேர் தங்கி யிருப்பது தெ ரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் விசேட தர வுத் தளம் ஒன்றில் பேணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.