
கொ ரோ னா வை ரஸ் தொ ற்றி னால் இலங்கையில் 11ஆ வது ம ர ணம் சற்றுமுன் பதிவாகியுள்ளது.
இந்த விடயத்தை சு கா தார சே வைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கு வைட்டில் இ ருந்து நாடு திரும்பி ஹோ மாகம வை த்திய சாலையில் சி கி ச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உ யிரிழ ந்துள்ளதாக அ றிவிக்கப்பட்டுள்ளது.