நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது..? நீங்கள் பாத்திராத புகைப்படம் இதோ..?



ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த நடிகை.இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.இவர் தனது திரை பயணத்தை 13 வயதில் ஆரம்பித்தார்.இவர் 1983 யில் வெள்ளை மனசு என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடா மற்றும் ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் தனது காலடி பதித்தவர்.இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா கொண்டாடிய டாப் நடிகை.

பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தாலும் மக்கள் அனைவராலும் ரசிக்கப்படுவது அவரது அம்மன் திரைப்படங்கள் தான்.

இப்போது அம்மா, மனைவி வேடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக்கிற்கு 16 வயது ஆகிவிட்டதாம்.

தனது மகன் கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார்.

hey