கொரோனா தடுப்பூசி் போட்டுக்கொண்டவர்கள் ஆறு மாதங்களுக்கு பு.கைத்தல், ம.து அ.ருந்துதலை தவிர்த்தல் வேண்டும்



கோவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு பு.கை.த்தல் மற்றும் ம.து அ.ருந்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பு.கை.த்தல் மற்றும் ம.து.சாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமாதி ராஜபக்ச இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோவிட் -19 நோ.யால் பா.திக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது, மேலும் அவர்கள் நோ.ய்த்தொ.ற்றுக்கு ஆளாக நேரிடும் அ.பாயம் அதிகமாகும்.

பு.கைபி.டித்தல் மற்றும் ம.து அருந்துவது ஒருவரின் நோ.ய் எ.திர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது,

அத்தகைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவது நாட்டில் கோவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் இலக்கை அடைவதில் எ.திர்மறையாக தா.க்கத்தை ஏற்படுத்தும்.

பு.கைபி.டித்தல் மற்றும் ம.துசாரம் பழக்கம் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் -19 க்கு எ.திரான தடுப்பூசி பெற்றவுடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒருவர் பு.கைபி.டித்தல் மற்றும் ம.து.சாரம் பழக்கத்தினை கைவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey