மாஸ்டர் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இது..? அட இவங்கல ஏன் இப்படி மாறினாங்க வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, குறிப்பாக இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர், அந்த வகையில் இப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் சுரேகா வாணி.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சுரேகா வாணி, தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்..

hey