பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ கதிரின் தந்தையாக நடித்த பிரபல நடிகரின் தற்போதைய நிலை! வைரலாகும் புகைப்படம்



ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட க.ஷ்.டப்ப.ட்.டு வந்த பரியேறும் பெருமாள் நடிகருக்கு நெல்.லை மாவட்ட கலெக்டர் வீடு வழங்கிய நெ.கிழ்ச்சி ச.ம்.பவ.ம் நடந்துள்ளது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் சூப்பரான வி.ம.ர்ச.னங்களை பெற்றது.

இந்த படத்தில் ஹீரோ கதிரின் தந்தையாக நடித்திருப்பவர் தங்கராசு, தெருக்கூத்து கலைஞர்.அதன்பின்னர் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை, வயதாகிவிட்டதால் தெருக்கூத்துகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவரது மகள்கள் உறவினர் வீட்டில் த.ங்கி.விட, பி.ழை.ப்.புக்காக கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார்.கொ.ரோ.னா.வால் அதற்கும் வழி.யில்.லாமல் போ.னதுடன், க.டு.ம் ம.ழை.யா.ல் வீடும் சே.தம.டைந்.தது.

முன்பு ஒரு வேளை உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது வேலையும் இல்லாததால் ஒரு வேளை உணவுக்கு கூட க.ஷ்.டப்.பட்டு வருகிறார் தங்கராசு.இவரது க.ஷ்.ட.ம் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியானதும் வை.ர.லா.னது, உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து வீட்டை சரிசெய்து, ஒரு மகளுக்கு தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்ததாக தெரிகிறது.இதன்படி தற்போது கு.டி.சைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை .கலெக்டர். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் த.ற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார்.

இதுகுறித்த பணி ஆ.ணை.யை அவர் கொடுக்கும் போது எ.டு.க்கபட்ட புகைப்படம் தற்போது வெளியாகி ப.லரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

hey