90களில் கொடிகட்டி பறந்த சீரியல் நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்கசினிமா முதல் சின்னத்திரை வரை தன் இடத்தை விட்டு விடக்கூடாது என்ற காரணத்தால் பல்வேறு போட்டியில் நடிகைகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமாகி வளர்ந்தவர் நடிகை மஞ்சரி.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில்,நடிகை குட்டி பத்மினி மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்து உறவுகள் என்ற சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பிரபலமானேன். வில்லியாக பின் நடித்ததால் ரசிகர்களிடம் திட்டும் வாங்கினே. கோலங்கள், அண்ணாமலை போன்ற முன்னணி நடிகைகளின் சீரியலில் சிறப்பாக நடித்தேன்

சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட பின் சீரியலை விட்டு முழுமையாக விலகினார். பின் குடும்பத்தை பார்த்து கொண்டே மீண்டும் சீரியல் பக்கம் சென்றேன்.எந்த கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடிப்பேன். அதன்மூலம் நான் 50 சீரியலுக்கும் மேல் நடித்திருக்கிறேன். மேலும் வில்லி கதாபாத்திரம் என்றால் எனக்கு நன்றாக பொருந்தும் என பலரும் என்னிடம் கூறி உள்ளார்கள்.

நான் கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தேன் இதனால் நான் குழந்தை பெற்ற பிறகு சிங்கப்பூரிலேயே என் வாழ்க்கையை தொடர ஆரம்பித்து விட்டேன். இதைதொடர்ந்தும் சிங்கப்பூரில் சீரியல்களிலும் தற்போது நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அப்போதே குண்டாக இருந்த நடிகை மஞ்சூரி தற்போது உடல் எடை குறைத்து படுமோசமாக ஒல்லியாகி ஆளே மாறிவிட்டீர்கள் என்று கூறுமளவிற்கு மாறியுள்ளார். மஞ்சரிக்கும் தற்போது 12 வயதில் பெண் பிள்ளையுள்ளார். படிப்பில் கவனம் செலுத்தி எந்த துறையை தேர்வு செய்வது என்பது அவளின் விரும்பம் என்றும் கூறியுள்ளார்.

hey