அட ரம்யா பாண்டியனின் தங்கையா இது..? வாயை பிளந்துபார்க்கும் ரசிகர்கள்



நடிகை ரம்யா பாண்டியன்…

முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலமை மாறிவிட்டது.

சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர்.

அந்தவகையில் சேலை அணிந்து, கவர்ச்சியான தன் இடுப்பைக் காட்டியே அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன். ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளீஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி வாய்ப்புக் கொடுத்தது.இப்போது இவரது சகோதிரி கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியில் குதித்துள்ளார்.

தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த கீர்த்தி பாண்டியன், அக்காவுக்குப் போட்டியாக நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அடடே அக்காவுக்கே போட்டியா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

hey