மை டியர் பூதம் சீரியலில் நடித்த குட்டி பையனா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?



மை டியர் பூதம் தொடரில்

மை டியர் பூதம் தொடரில் மூசா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தான் குழந்தை நட்சத்திரம் அபிலாஷ்.

இவர் இதற்குப்பின் வேறு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. ஆனால் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அபிலாஷ் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதேவேளை, எனக்கு ஏ த்தவ நீ தானடி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளதுடன், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொ டுத்துள் ளது. அந்த அளவுக்கு ஹீரோ அ டையா ளம் தெ ரியாம ல் மா றிவி ட்டார்.

hey