இந்த நடிகர் யாருனு தெரியுமா..? சும்மா அட்டகாசமா இருக்காரு : யாருனு தெரிஞ்சுக்கலாம் வாங்கநடிகர் கார்த்தி

எழுபது மற்றும் என்பதுகல்லின் ஆரம்பகாலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார். இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் அந்த காலத்தில் வெற்றி திரைப்படங்களாக அமைந்தவை.

ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் கட்ஜ்ஹல் திரியாபப்டங்களில் நடிதுகொண்டிருந்தவர் பின்னர் குடும்ப கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இப்படி அதன் பின்பு இவரது மகனையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஓடு நடிகனாய் உயர்த்தியுள்ளார்.

தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்கள், அல்லது சின்னத்திரை நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக பரவலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ஆம் அந்த கதாநாயகன் வேறு யாருமில்லை முன்னணி நடிகரான கார்த்தி தான் என்று நடிகர். அவருடைய நண்பர்களுடன் அவர் இருக்கும் அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் கார்த்தியா இது என ஷாக்காகி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

hey