தொகுப்பாளினி ரம்யாவா இது..? அடையாளமே தெரியாம மாறிற்றாங்களே : புகைப்படங்கள் உள்ளேதொகுப்பாளினி ரம்யா

தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட, சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை விட இப்போதைய இளைஞர்கள் தொகுப்பலர்களாக ஆகவேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.

தற்போதெல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பலர்களையும் மக்கள் விரும்புகின்றனர்.

தற்போது திரைப்படங்களை விட இந்த இளசுகளும் பெரியவர்களும் டிவி நிகழ்சிகளை அதிகம் ரசித்து பார்த்து வருகின்றனர். இப்படி புது புது நிகழ்ச்சிலையும் டிவி தொடர்களையும் அறிமுகம் செய்வதில் பெயர் போன சேனல் விஜய் டிவி.

விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்தவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்குவதை தாண்டி உடற் பயிற்சியில் அதிக அக்களை காட்டி வருகிறார்.

எடை தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியெல்லாம் பெற்றார். இப்போது ரம்யா 4 வாரங்களில் உடல் எடையை மிகவும் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

4 வாரங்களில் 2.5 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அவரின் இந்த புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.இதோ அந்த புகைப்படம்,

hey