வவுனியா – ஓமந்தை கி.ண.ற்றில் இருந்து சிறுவனின் ச.ட.ல.ம் மீட்புவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவன் கி.ணற்றிலிருந்து ச.ட.ல.மாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார்

சக மாணவனின் வீட்டுக்குச் சென்று படித்து விட்டு வருவதாக குறித்த மாணவன் வீட்டினருக்கு தெரிவித்துச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து மாணவனைக் கா.ணவி.ல்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை மு.றை.ப்பாடு செய்யப்பட்டது.. இதேவேளை, குறித்த சிறுவனின் புத்தகப் பை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து ஒமந்தை பொ.லி.ஸார் மோ.ப்ப நாய் ஊடாக மேற்கொண்ட தேடுதலில், குறித்த மாணவன் அந்த வீட்டில் காணப்பட்ட கி.ண.ற்.றி.லிருந்து ச..ட.லமாக மீட்கப்பட்டுள்ளான்.

இச்சம்.பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey