நடிகர் நகுலின் மனைவி குழந்தைகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்நடிகர் நகுல்….

இந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அதிகம் பேசப்பட்ட செய்தி என்னவென்று பார்த்தல் அதி வாரிசு நடிகர்களை பற்றியும் அவர்களின் ஆதிக்கம் சினிமாவில் எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்பிட் இந்த விமர்சனங்களும் வட ஹிந்திய மொழியான ஹிந்தி திரையுலகில் பாலிவூட்டில் தொடங்கப்பட்டு பின்னர் தமிழ் சினிமாவிலும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பல விமர்சனங்கள் எழுந்தன, இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகர்களைப்பற்றியும் பேச்சுக்கள் எழுந்தன,

சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகை தேவையணியின் தம்பி நடிகர் நகுல்.

இதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் நகுல் 2016ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பம் மனைவி மகளுடன், நகுல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

hey