பல இடங்களில் பெண்களின் கைப்பைகளை கொ.ள்ளைய.டித்த நபர் கைதுமகரஹம, ஹொகுவல, பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ ஆகிய இடங்களில் பெண்களின் கைப்பைகளை கொ.ள்ளைய.டித்த நபர் ஒருவரை பொரலெஸ்கமுவ பொலிசார் கை.து செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்ட பகுதியில் இருந்து தி.ரு.டப்பட்ட முச்சக்கர வண்டியில் குறித்த ச.ந்தேக நபர் பயணித்து குறித்த கொ.ள்.ளைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிசார் மேற்கொண்ட வி.சாரணையின் போது ​​சுமார் 13 கொ.ள்.ளைச் ச.ம்.பவங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தி.ருட.ப்பட்ட கைப்பைகளில் 16 கைத்தொலைபேசிகள் க.ண்டுபி.டிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பைகளில் இருந்த பணம் ஹெ.ரோ.யின் வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும் வி.சாரணையின்போது சந்தேக நபர் பொ.லிசாரிடம் தெரிவித்துள்ளார்.

கை.து செய்யப்பட்ட 23 வயதான ச.ந்தேகந.பர் ரத்மலான கட்டுகுருந்தவத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆ.ஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொ.லிசார் குறிப்பிட்டனர்.

hey