நடிகர் ஆர்யா தம்பி இப்போ இப்படி மாறிற்றாரா..? நீங்க இப்படி மாறுவிங்க என்டு நாங்க நினைக்கவே இல்லநடிகர் ஆர்யா

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் அன்டிகிகளை விட பிர மொழி நடிகைகளுக்கே நல்ல வரவேற்ப்பு இன்று வரை கிடைத்து வருகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இப்படி தற்போது தான் பல நடிகியாளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். ஆனால் இது நடிகைகள் மத்தியில் மட்டும் தான் என்றே சொல்ல வேண்டும்.

வேற்று மொழி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரிதளவில் சோபித்தது இல்லை என்றே சொல்லும் பெரிதாக எந்த ஒரு நடிகரும் மக்கள் மனதில் இடம்பிடித்ததில்லை.

தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. எப்போதும் எல்லோருடனும் சகஜமாக பழகுவார்.இவர் நடிகை சயீஷாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

அவ்வப்போது இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.ஆர்யா சமீப காலமாக குத்துச்சண்டை பயிற்சி எடுப்பது நாம் அறிந்தது தான். அவரும் அவரது தம்பி சத்யாவும் பாக்ஸிங் செய்வது போல் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்,

hey