வவுனியாவில் ச.ட.ல.மா.க மீ.ட்.க்.கப்பட்ட பெண் : ச.ந்.தே.கத்தின் பேரில் கணவன் கை.துவவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் த.லை.யி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் பெ.ண்.ணி.ன். ச.ட.ல.ம் ஒன்று நேற்று (04.02.2021) மாலை மீ.ட்.க்.க.ப்.ப.ட்.ட.து.

குறித்த பெ.ண் நேற்றைய தினம் வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.ட.ல.மா.க கி.ட.ந்.து.ள்.ளா.ர். இதனை அவதானித்த குறித்த பெ.ண்ணின் க.ணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெ.ரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் ச.ட.ல.த்.தி.னை மீ.ட்.டு வி.சாரணைகளை முன்னெடுத்தனர் அந்தவகையில் பொலிஸாரின் மு.தற்கட்ட வி.சாரணையில்,

இ.றந்த பெ.ண்ணின் க.ணவர் ச.ந்.தே.க.த்.தி.ன் பே.ரி.ல் கை.து செ.ய்யப்பட்டு வி.சாரணைக்கு உ.ட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் சிவகுமார் சித்திரகலா என்ற 36 வ.யதான பெ.ண்ணே ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ள.தா.க காவல்துறையினர் தெரிவித்தனர்.

hey