வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 37 வயதான நபர் திடீர் மரணம் – PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிகாலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் உ.யிரிழந்துள்ளார்.
உ.யிரிழந்தவருக்கு கொரோனா வை.ரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ.யிரிழந்த நபர் காலி கட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆகும்.

குறித்த நபருக்கு நேற்று இரவு காய்ச்சல் ஏற்பட்டமையினால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

உ.யிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த நபருக்கு கொ.ரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உ.யிரிழந்த நபரின் பி.ரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

hey