வீட்டில் தி.டீ.ரென உ.யி.ரி.ழந்த இருவருக்கு கொ.ரோனா தொ.ற்று உறுதிதென்னிலங்கையில் வீட்டில் உ.யிரிழந்த நிலையில் கிடந்த இரண்டு நபர்களின் ச.ட.ல.ங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உ.யி.ரி.ழந்தவர்களுக்கு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசோ.தனையில் அந்த நபர்கள் இருவருக்கு கொ.ரோ.னா தொ.ற்றியிருந்தமை இன்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ருவன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உ.யி.ரி.ழந்தவர்கள் குருந்துவத்தை கிங்தொட்டை மற்றும் டக்கியாவத்தை தலாப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். அவர்கள் 59 மற்றும் 77 வயதுடையவராகும்.

குறித்த இருவரும் தங்கள் வீட்டில் உ.யிரிழந்த நிலையில் ச.ட.லங்களாக மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வை.த்தியசாலையில் சி.கி.ச்.சை பெற்று வந்த நிலையில் வீட்டிற்கு சென்றவர் என காலி நகர ம.ர.ண பரி.சோ.தகர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் த.னிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இரண்டு ச.ட.லங்களும் த.கனம் செய்யப்படவுள்ளன.

hey