வவுனியா செட்டிகுளம் பகுதியில் து.ப்பாக்கி சூ.ட். டு•க்கு இலக்காகி ஒருவர் ப. டுகா. யம்வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் து.ப்பாக்கி சூ.ட்டுக்கு இலக்காகி ப.டுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர் மீது து.ப்பாக்கிச் சூ.டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ப.டுகாயமடைந்த அவர் மீ.ட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் வயது 36 என்ற நபரே ப.டுகாயமடைந்துள்ளார். து.ப்பாக்கி சூ.ட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை. செட்டிகுளம் பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

hey