செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற வி.பத்தில் படுகா.யமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழப்பு



செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற வி.பத்தில் படுகா.யமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி 12 நாட்களின் பின் இன்று உ.யிரிழந்தார்.

கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோ.தியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

வி.பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகா.யமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சி.கிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சி.கிச்சை ப.லனின்றி இன்று அவர் உ.யிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராஜ்குமார் வயது 52 என்ற நபரே உ.யிரிழந்துள்ளார்.

வி.பத்து தொடர்பாக திடீர் ம.ரண வி.சாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

hey