யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வி.பத்தில் இளைஞன் ஒருவர் ப.ரிதா.பமாக ம.ரணம்



யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வி.பத்தில் இளைஞன் ஒருவர் ப.ரிதாபமாக உ.யிரிழந்துள்ளார்.யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வி.பத்தில் ஹயஸ் வேனில் மோ.து.ண்டு இளைஞர் ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது வி.பத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் த.ப்பிக்க முயன்று பா.ய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உ.யிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.

வி.பத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உ.யிரிழந்ததுடன், அவரது சகோதரனும் வி.பத்தினால் கா.யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.யிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

hey