வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் ஔவையார் நினைவு தினம் அனுஷ்டிப்புவவுனியா சின்னப் புதுக்குளம்

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் ஔவையார் நினைவு தினம் இன்று காலை 9 மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

ஒளவையாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டமையினையத்து வருகை தந்த பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

hey