அதிகாலை இடம்பெற்ற வி பத்தில் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் ப லிஅதிகாலை இடம்பெற்ற வி பத்து

நெல்லியடி மக்கள் வங்கியின் முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

வீதி திருத்த பணியில் ஈடுபடும் கனரக வாகனமொன்றும், பிக்அக் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோ தியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

வல்லையில் உள்ள விடுதியொன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய குழுவொன்றே விபத்தில் சிக்கியது. வவுனியாவை சேர்ந்த கண்ணன் என்பவரே உ யிரிழந்தார்.

hey