வவுனியாவில் பார்வை இழந்த நபரின் வீட்டை எரித்த விசமிகள் : பொலிஸார் விசாரணைவவுனியா – இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எ.ரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது வீடு தீ.ப்.ப.ற்.றி எ.ரிவதை அவதானித்ததுடன், கூ.க்.கு.ர.லி.ட்.டு அயலவர்களிற்கு தெரியப்படுத்தினார்.

விரைந்துவந்த அயலவர்கள் வீட்டின் தீயை அணைத்திருந்தனர். சில வி.சமிகளால் தனது வீடு எ.ரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் இரு கண்களும் பார்வையிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேலதிக வி.சாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey