ஜனவரி 17 முதல் 22 வரையான ஆறு நாட்களுக்குள் 427 வீதி வி பத்து : ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை



ஜனவரி 17 முதல் 22 வரையான ஆறு நாட்களுக்குள் பதிவான 427 வீதி வி பத்துக்களில் மொத்தம் 30 பேர் உ யிரிழந்ததுடன், 90 பேர் படுகா யமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 189 பேர் சிறு கா யங்களுக்கு உள்ளானதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வீதி வி பத்துக்களில் 5 பேர் உ யிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து வி பத்துக்களில் ப லியானவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர்.

மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

hey