லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடித்த படம் ; அழகிய ஜோடியின் வீடியோபிக்பாஸ் நிகழச்சி தமிழ் சின்னத்திரையில் வந்ததில் இருந்தே தமிழ் சின்னத்திரையின் போக்கு புதிய உச்சத்தை தொட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற சேனல்கள் இந்த பிக்பாஸ் நிகழ்சியின் வரவேற்ப்பை பார்த்து இந்த நிகசிக்கு போட்டியாக எந்தனையோ நிகழ்சிகளை அறிமுகம் செய்தது ஆனாலும் மக்கள் பார்த்தார்களே தவிர எந்த ஒரு நிகழ்ச்சியும் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நான்கு வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் தமிழில் ஆரம்பிக்கப்பட்டது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல இன்னல்களை சந்தித்து அதை எல்லாம் வெற்றி பெற்றார்.பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த செய்தி நாம் அனைவர்க்கும் தெரியும்.இதிலும் லொஸ்லியா அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் எராளமாக இருந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் நட்சத்திரமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இவர் நடிப்பில் தற்போது 3 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒரு திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் ஆரியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.பிக் பாஸ் ஒளிபரப்பாகி வரும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இதில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக விளங்கி வருபவர் அஷ்வின்.இந்நிலையில் குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து ஆச்சி சோப் விளம்பரம் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார்.இதோ அந்த அழகிய ஜோடியின் வீடியோ..

hey