வவுனியா செட்டிக்குளத்தில் வாள்வெட்டுக் கும்பல் வீடு புகுந்து தா.க்.கு.த.ல் ; தளபாடங்கள், பொருட்கள் சேதம்வவுனியா செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23.01) தா.க்.கு.த.ல் மே ற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும் சேதத்திற்குள்ளானது.

செட்டிக்குளம் சண்முகபுரம் கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் வா.ள் மற்றும் க.த்.தி போன்ற ப.ய.ங்.க.ர ஆ.யுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சண்முகபுரத்தில் வசித்துவரும் ஒருவருடைய வீட்டிற்கு பட்டா ரக வாகனத்தில் வந்த பத்து பேர் கொண்ட கும்பலே தா.க்.கு.த.ல் நடத்திவிட்டு த.ப்.பி.ச் செ ன்றுள்ளனர்.குறித்த நபரின் மகனை தேடி வந்த வாள்வெட்டுக் கும்பல் அவரது மகன் இல்லாத காரணத்தினால் வீட்டை அ.டி.த்.து உ.டை.த்.து நாசம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேலதிக வி சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

hey