நாக்கை நீட்டி நடிகை விஜயலக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி புகைப்படம்..!தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “சென்னை 28 “என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இந்த திரைப்படத்திற்கு பிறகாக அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்த விஜயலட்சுமிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மேலும் குடும்ப கதாபாத்திரத்தில் மட்டும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை விஜயலட்சுமி, “அதே நேரம் அதே இடம்” என்ற திரைப்படத்தில் மிகவும் கவ ர்ச்சியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சீரியல் பக்கம் திரும்பி விட்டார். மேலும் திருமணத்திறகு பிறகு நடிக்காமல் இருந்த விஜயலட்சுமி ரசிகர்களின் விருப்பத்திற்காக சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.

இந்நிலையில், தன்னுடைய செல்ல நாயுடன் நாக்கை நீட்டியபடி செல்ஃபி புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

hey