இட்லி கடை சிறுவனுக்கு, தல அஜீத் செய்த விஷியம் என்ன தெரியுமா..?



தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்று தல அஜித்தை சொல்லலாம். மேலும் தல அஜித் செய்யும் உதவிகள் வெளி உலகத்துக்கு வருவதில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம், தான் செய்யும் உதவி வெளியே தெரிவதை தல அஜீத் விரும்புவது இல்லை. இந்நிலையில் தற்போது, “வலிமை” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர் வாரணாசியில் சந்தித்த ஒரு இட்லி கடை சிறுவனின் படிப்பு செலவை ஏற்றிருக்கும் தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.

ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிக்கிமிற்கு பைக் பயணம் மேற்கொண்ட செய்தி பரவலாக வெளியானது. இந்த பயணத்துக்கு இடையில் நடந்த ஒரு சம்பவம் இப்போது தான் வெளிவந்திருக்கிறது. இந்த பைக் பயணத்தில் அவர் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு தமிழர் நடத்தும் இட்லி கடையை தே டிப்பி டித்து சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் ஒரு சிறுவன் வேலை செய்திருக்கிறான்.

அந்த சிறுவன் அஜித்தை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறான். இதனால் அவனுடன் தல அஜித் பேசி இருக்கிறார். அப்போது அந்த சிறுவன் இது என் அப்பா நடத்தும் கடை தான். கொ ரோ னா காலத்தில் 6 மாதம் கடை பூட்டி இருந்ததால் மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டோம். fees கட்ட மு டியாமல் எனது படிப்பை பா தியிலேயே நி று த்தி வி ட்டேன். என்று கூறியிருக்கிறான்.

இதைக் கேட்ட நடிகர் அஜித் அவன் படிப்பு செலவை தான் ஏற்பதாக இட்லி கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றதோடு. அந்த பகுதி Location Manager – யை தொடர்பு கொண்டு அந்த சிறுவன் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.

hey